ஹெல்த் கேர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹெல்த் கேர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 நவம்பர், 2015

நிகழ் ...

நிகழ் ...

தொலைக்காட்சி  சமையல் குறிப்புகளை
உன்னிப்பாய் கவனிக்கிறாள் அவள்
கடைச் சாப்பாடு வாங்கப் போயிருக்கும்
கணவனுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் .

[ ஹெல்த் கேர் ஆகஸ்ட் 2015 ]