பொதிகைச்சாரல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொதிகைச்சாரல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

பொதிகைச் சாரல் ஜனவரி 2015 இதழில் இரண்டு ஹைக்கூக்கள்

பொதிகைச் சாரல் ஜனவரி 2015 இதழில் இரண்டு ஹைக்கூக்கள்

---------------------------------------------------------------

அன்னதானம்

அலைமோதும் கூட்டம்

பாட்டியின் மாக்கோலம் .

கடித்துவிட்டது
பணப்பையை
தொலைந்த செருப்பு .

[ பொதிகைச் சாரல் ஜனவரி 2015 ]

வியாழன், 6 நவம்பர், 2014

பொதிகைச்சாரலில் எனது ஹைக்கூ - மனவனம் .

மன ( வனம் )

சிங்கம் புலியுண்டு
நரிகளுக்கு இடமில்லை
மனதில் வனம் .

[ பொதிகைச் சாரல் – நவம்பர் 2014 ]