சுப்ரா... [ இது வேறு பக்கம் ]
பகிர்ந்து கொள்வதற்கான பக்கம் _
செவ்வாய், 29 செப்டம்பர், 2015
யாருக்கான கவிதை ?
யாருக்கான கவிதை ?
எனக்கே எனக்கென்று
எழுதும் கவிதையின்
இரண்டாவது வரியிலேயே
எப்படியாவது நுழைந்து விடுகிறார்கள்
வாசிப்பவர்களும்
அதன்பின் அவர்களுக்கும்
உரியதாகி விடுகிறது
அந்தக் கவிதையும் .
[ தளம் ஜூலை – செப்டம்பர் 2015 ]
1 கருத்து:
பெயரில்லா
6 அக்டோபர், 2015 அன்று 10:18 PM
கவிதைக்கே உரித்தான அழகு அதுதானே... இல்லையா?
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கவிதைக்கே உரித்தான அழகு அதுதானே... இல்லையா?
பதிலளிநீக்கு