சுப்ரா... [ இது வேறு பக்கம் ]
பகிர்ந்து கொள்வதற்கான பக்கம் _
வியாழன், 24 செப்டம்பர், 2015
கசிவு
எப்படி குவிப்பினும் தேக்க இயலாது
விரல்கள் வழி விரையும் ஆற்று நீராய்
கசிந்து கொண்டேயிருக்கின்றன
வாழ்வின் சந்தோஷமான கணங்கள்
குவியும் கவலைகளையும் மீறி .
[ புதுப்புனல் பிப்ரவரி 2015 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக