சுப்ரா... [ இது வேறு பக்கம் ]
பகிர்ந்து கொள்வதற்கான பக்கம் _
வியாழன், 24 செப்டம்பர், 2015
வரிகள் .... வலிகள் ....
படிமங்களாலும் உவமைகளாலுமே
நிரம்பி வழிகின்றன கவிதை வரிகள்
அவ்வப்போது எட்டிப் பார்க்கும்
யதார்த்தங்களும் உண்மைகளும்
வலிக்கத்தான் செய்கின்றன
கவிதையின் அழகையும் மீறி .
[ புதுப்புனல் பிப்ரவரி 2015 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக