அன்புள்ள நட்பு உள்ளங்களே !
எனது வலைப்பதிவை பார்வை இட்டமைக்கு நன்றி . தங்களது படைப்புகளையும் பதிவின்
இந்த பக்கத்தில் வெளியிட தங்கள் படைப்புகளை கீழ் கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு
அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன் . படைப்பு ஏற்கனவே பிரசுரமானதாக இருப்பின் அது
குறித்த குறிப்பையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் .
அனுப்ப வேண்டிய முகவரி : subra56manian@gmail.com
நட்புடன் ,
சுப்ரா
.
நீண்ட காலத்திற்குப் பின் இணையதளத்தில் மீண்டும் கால் பதித்துள்ள எனக்கு உங்கள் பொதிகைச்சாரல் இதழிலும் என் படைப்புகள் இடம்பெற வேண்டுமென விருப்பம். விரைவில் என் பதிவுகள் இடம்பெறும். நன்றி.
பதிலளிநீக்கு