சுப்ரா... [ இது வேறு பக்கம் ]
பகிர்ந்து கொள்வதற்கான பக்கம் _
சனி, 26 செப்டம்பர், 2015
சமயங்கள் .
எதிர்பாராத நிகழ்வுகள்
திகைக்க வைக்கின்றன .
எதிர்பார்த்த நிகழ்வுகள்
ஏமாற்றம் அளிக்கின்றன .
எதுவுமே நிகழாதபோது
நிறைந்திருக்கிறது மனது .
[ புதுப்புனல் மார்ச் 2015 ]
1 கருத்து:
சென்னை பித்தன்
26 செப்டம்பர், 2015 அன்று 7:50 PM
எதிர்பார்க்காவிட்டால் என்றுமே ஏமாற்றம் இல்லை!
அருமை ஐயா
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எதிர்பார்க்காவிட்டால் என்றுமே ஏமாற்றம் இல்லை!
பதிலளிநீக்குஅருமை ஐயா