சுப்ரா... [ இது வேறு பக்கம் ]
பகிர்ந்து கொள்வதற்கான பக்கம் _
வியாழன், 25 செப்டம்பர், 2014
ஞானம் .
ஞானம் .
கொம்பென்பது முட்டுவதற்கும்
பல்லென்பது கடிப்பதற்கும்
காலென்பது உதைப்பதற்குமென்றும்
உணராமல் வாழ்ந்து விட்டது
தவறாகப் போயிற்றென்று
நினைத்துக் கொண்டது
மஞ்சள் நீர் பட்டு
சிலிர்த்த ஆடு .
[ புதுப்புனல் செப்டம்பர் 2014 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக