சுப்ரா... [ இது வேறு பக்கம் ]
பகிர்ந்து கொள்வதற்கான பக்கம் _
ஞாயிறு, 26 அக்டோபர், 2014
படையல்
படையல்
வாழ்ந்த போது
வழங்கத் தவறிய
அத்தனையும்
அளித்தாயிற்று
அப்பாவாகவும் அம்மாவாகவும்
உருவகப் படுத்திய
வேட்டிக்கும்
சேலைக்கும் .
2 கருத்துகள்:
ரிஷபன்
27 அக்டோபர், 2014 அன்று 12:33 PM
அருமை !
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
சுப்ரா
27 அக்டோபர், 2014 அன்று 2:13 PM
கருத்துக்கு நன்றி நண்பரே . - சுப்ரா .
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அருமை !
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி நண்பரே . - சுப்ரா .
பதிலளிநீக்கு