இலக்குகள்
ஊர்ந்து
கொண்டேயிருக்கும்
எறும்புகளுக்குத்
தெரிந்துதானிருக்கிறது
அவற்றின்
இலக்குகள் தெளிவாக .
உட்கார்ந்து
கவனிக்கும் நம்மிடம்தான்
எஞ்சியிருக்கின்றன
பயணம் குறித்த
பயங்களும்
குழப்பங்களும்
.
[ முகநூல் பதிவு ]
[ பாக்யா டிசம்பர் 26 – ஜனவரி 01 – 2014 ]
வார இதழிலும் “ எறும்புகளும் எஞ்சியவைகளும் “ என்று தலைப்பிடப்பட்டு
வெளியாகியுள்ளது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக