சுப்ரா... [ இது வேறு பக்கம் ]
பகிர்ந்து கொள்வதற்கான பக்கம் _
ஞாயிறு, 4 ஜனவரி, 2015
ஏன் ?
ஏன் ?
ஒவ்வொரு கதவு
மூடப் படும் போதும்
இன்னொரு கதவு
திறக்கப் படுமாம் .
உண்மைதான் !
ஆனால் -
மூடிய கதவின் சாவி
நம் கையில் இருந்தால்
இன்னொரு கதவு திறக்க
ஏன் காத்திருக்க வேண்டும் ?
[ பாக்யா ஜனவரி 09 – ஜனவரி 15 – 2015 ]
1 கருத்து:
மகிவனி
4 ஜனவரி, 2015 அன்று 1:14 PM
அருமை சார்
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அருமை சார்
பதிலளிநீக்கு