சுப்ரா... [ இது வேறு பக்கம் ]
பகிர்ந்து கொள்வதற்கான பக்கம் _
வியாழன், 29 அக்டோபர், 2015
கனவுகளையும் .
கனவுகளையும் .....
அகப்படலாம்
ஏதேனும் இரையென்ற
ஏக்கத்துடன்
காத்திருக்கிறது சிலந்தி
தன் பின்னலுக்குள் .
எதிர்பாராமல்
எதிர்ப்பட்டக் குச்சியொன்று
கலைத்து விட்டது
சிலந்தியின் பின்னல்களோடு
அதன் இரை குறித்த கனவுகளையும் .
[ புதுப்புனல் ஜீன் 2015 ]
2 கருத்துகள்:
Nagendra Bharathi
30 அக்டோபர், 2015 அன்று 4:08 AM
கலைந்த கனவுகள் . பாவம் சிலந்தி
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
Rathnavel Natarajan
3 நவம்பர், 2015 அன்று 3:06 PM
அருமை சார்.
நன்றி.
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கலைந்த கனவுகள் . பாவம் சிலந்தி
பதிலளிநீக்குஅருமை சார்.
பதிலளிநீக்குநன்றி.